Wednesday, September 23, 2020
Tuesday, September 22, 2020
Monday, September 21, 2020
Speach delay (பேச்சு குறைபாடு)
சாதரண குழந்தைகளிடம் ஒப்பிடும்போது குறைவான பேசும் திறன் காணப்பட்டால் அது பேச்சு குறைபாடாகும்
இது தனியே பேச்சில் மட்டும் குறைபாடு இருக்கலாம் அல்லது autusm உடனான பேச்சு குறைபாடு இருக்கலாம்
சாதரண பேச்சு குறைபாடு எனின் குறைந்த சொல் பிரயோகம் செற்களை சேர்த்து பேசாமை சில எழுத்துக்கள் செல்லமுடியாமை வயசுக்கு ஏற்ற சொல் பிரயோகம் இல்லாமை என்பன பொதுவாக அடங்கும்
இது நாக்கு திரும்பாமை வாய் தசை உதடு வாய் உள்ளே உள்ள சில பகுதிகளின் குறைந்ந கூடிய வளர்ச்சி பிரச்சனை தேவையான அளவு பிள்ளைகளுடன் உரையாடாமை போன்றவற்றால் பொதுவாக ஏற்படலாம்
Subscribe to:
Posts (Atom)